cricket ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை கோபத்தில் இந்திய அணி நிர்வாகம் நமது நிருபர் டிசம்பர் 17, 2019 மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.